பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுமி

பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் உறங்கினால் மூச்சு நின்று உயிரிழந்து விடும் மிகவும் ஆபத்தான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த 6 வயது மகள் சேடி மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி ஒவ்வொரு நாள் இரவும் எந்த நிமிடமும் இறப்பதற்கான வாய்ப்புடன் இருக்கிறாள், அவளது மூளை சுவாசிப்பது மற்றும் … Continue reading பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுமி